என்ன கொடுமை சரவணன்..
1 06 2008மறுமொழிகள் : மறுமொழி இல்லை »
வகைகள் : தமிழ்
மு.கு: பாடலாசிரியர் யாரென்று தெரிந்தால் கூறவும்
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பின்குறிப்பிடுவதே வழக்கமாயினும் இங்கே முன்குறிப்பிடுவதன் காரணமே யாரும் இந்த பதிவை அவர்கள் மீதோ. அவர்கள் வாழ்க்கை குணங்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று நினைக்கக்கூடாது என்பதே
இவை முழுக்க முழுக்க என் கருத்துக்களே அன்றி நாளை அனைவருக்கும் இவ்வாறே நடக்கும் என்பதல்ல.
என்னடா இவன் ‘பாவ மன்னிப்பு’ திரைப்படத்தில் வரும் பாடலை தவறாக பாடுகிறானோ என்று நினைப்பீர்களாயின், தவறு தொடர்ந்து படிக்கவும்.
தழல்நரி (Firefox) உலாவியை பற்றி நம்முள் பலர் அறிவோம். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
நீங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்க விரும்பும் மாணவரா ? இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஏற்கனவே உள்ள ‘சோம்பேறித்தனம்’, மற்றும் ‘மிலாரடி’ போன்ற நண்பர்களுடன் இப்போது புதியதோர் நண்பன் கிடைத்துள்ளான் எனக்கு.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஒரு வழியாக இளவேனிற்பருவத்து வகுப்புகள் இன்று தொடங்கி விட்டன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
பாரதியார் பாடலை நேரில் உணர்கிறேன். பாரதி உலவ நினைத்த வெள்ளி பனி மலை போல் ஆனது போஸ்டன். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »