அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே * 2
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் * 2அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் * 2நாம் காணும் உலகம் கையில் வராமல் வாலிபம் எதற்காக * 2
இங்கு கடவுள் படைத்த கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக * 2எதற்காக….. எனக்காக
எதற்காக….. நமக்காகஅழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் *2பசுமையான பார்வையோடு புதுமையான பாவை ரெண்டு போகுதே, போகுதே * 2
அருமையான நேரம் என்று இளமையான காளை ரெண்டு ஏங்குதே * 2பார்வையை பார்த்து வைப்போமா கேள்வியை கேட்டு வைப்போமே தருவதை வாங்கி கொள்வோமா * 2
அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்கருமையான கூந்தல் பாதி கடையில் வாங்கும் கூந்தல் பாதி ஆடுதே, ஆடுதே
அழகு பாதி ஆடை பாதி அழகில்லாத மேனி பாதி மின்னுதே, மின்னுதேபார்வையை பார்த்து வைப்போமா கேள்வியை கேட்டு வைப்போமே தருவதை வாங்கி கொள்வோமா
அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் /
திரைப்படம் – அனுபவி ராஜா அனுபவி
பாடல் – அழகிருக்குது உலகிலே
கவிஞர் – கவியரசர் கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர்கள் – திரு.சீர்காழி கோவிந்ததாஜன் , திரு.T.M.சௌந்தரராஜன்
வெளியீடு – 1967
