ஏழைக்கேற்ற எள்ளுருண்டை (அ) முதல் செல்லிடப்பேசி
April 21, 2008 by ஸ்ரீராம் முரளி
நண்பர்கள் கிண்டல்களுக்கு ஒரு வழியாக ஓர் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.. தாமதமாக வந்தாலும் அண்மையானதாக வந்து சேர்ந்தாயிற்று.. (அதாங்க late’a vandhaalum latest’a varradhu)…

Posted in வாழ்க்கை | 2 Comments
Leave a Reply
தற்செயலாகப் பார்த்தேன். மற்றதெல்லாம் சரி. வலையில் நுழைந்தவுடன் முகவரி காட்டும் அந்த software எது? எங்கிருந்து download செய்யலாம்?என் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்ப வேண்டுகிறேன்.
கேள்வியே புரியலையே, எப்டிங்க பதில் சொல்றது ? என்ன மாதிரி ஆட்களுக்கு புரியற மாதிரி கேளுங்க…