மு.கு: பாடலாசிரியர் யாரென்று தெரிந்தால் கூறவும்
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன * 2பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன * 2தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்னஅந்த இளவயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித்தடம் பதித்தோம் யாரழித்தார்நந்தவக்கரையில் நட்டுவைத்த செடியில்
மொட்டு விட்ட முதற்பூவை யார் பறித்தார்காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என்வசம் நானில்லைதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்னபார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்னதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்னபனிதனில் குளித்த பால் மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்பசித்தவன் அமுதம் பருகிடத்தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதேதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன * 2பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன * 2தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்னஅந்த இளவயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித்தடம் பதித்தோம் யாரழித்தார்நந்தவக்கரையில் நட்டுவைத்த செடியில்
மொட்டு விட்ட முதற்பூவை யார் பறித்தார்காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என்வசம் நானில்லைதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்னபார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்னதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்னபார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்னதொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பாடல் – தொடத்தொட மலர்ந்ததென்ன
இசை – ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
வெளியீடு – 1994

வைரமுத்து. 1990களில் ரகுமான் – வைரமுத்து – மணிரத்தனம் (குடும்பம்) மிக பிரபலம். அறிவியலை (இங்கு இயற்கை) பாடல்களில் பொய்(கவிதைக்கு பொய் அழகு) சொல்ல பயன் படுத்துவார்.
வைரமுத்து எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
பின்னூட்டங்கள் மற்றும் தகவலுக்கு நன்றி முரளி, thedsan.