Feeds:
Posts
Comments

About: Techie v2.0

Full Name
Sriram Murali
Website
http://techiev2.com
Details
திருமங்கலம், தமிழகத்தில் விழுப்புரம் அருகே ஒரு சிறிய கிராமம் (சொந்த ஊர் என்றாலும் நான் அங்கே 4/5 முறை மற்றுமே சென்றிருக்கிறேன்/வாழ்ந்ததில்லை). தூத்துக்குடி'இல் 10 வருடங்கள், சென்னை'இல் 8 வருடங்கள், சிராப்பள்ளிக்குன்றத்தில்(திருச்சிராப்பள்ளி'இன் பெயர் முன்பு இப்படித்தான் இருந்ததென்று கேள்விப்பட்டேன்) 4 வருடங்கள், இப்போது போஸ்டன்'இல்.

Posts by Techie v2.0:

Older Posts »