என்னுடைய வலைப்பதிவை கண்டுவரும் நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. இந்த வலைப்பதிவு இனி இங்கு செயல்படாது. இனி என்னுடைய பதிவுகளை என்னுடைய வலைமனையிலேயே காணலாம். இதுவரை எனது வலைப்பதிவை கண்ட அனைவருக்கும் நன்றி. எனது புதிய வலைமனையையும், பதிவுகளையும் இப்பதிவைப் போலவே ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 🙂
Leave a Reply